வலிக்கு மருந்து

மிளகுசுக்கு திப்பிலியும் வெந்தயத்தோ டோமம்
அளவோடு மல்லி அரைத்தே - இளகும்
கருப்பட்டிப் பாகில் கலந்துதேன் சேர்ப்பின்
வருத்தும் வலிக்கு மருந்து .

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (19-Oct-17, 5:27 pm)
பார்வை : 73

மேலே