மாற்றம்

கல்யாணமானவுடன் அவளுக்குக்
கடவுளாயிருந்தவன்(GOD),
தலைகீழாய்(DOG) மாறிவிட்டேனே-
கண்கலங்கும் குடிமகன்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (20-Oct-17, 7:35 am)
பார்வை : 92

மேலே