கீழைக்காற்று பதிப்பகம் சார்பாக எட்டு நூல்கள்

1.கார்ல் மார்க்ஸ், பிரடெரிக் எங்கெல்ஸ் வாழ்க்கை செயல்களைக் காட்டும் முக்கிய நாட்குறிப்புகள்
விலை ரூ. 40.00

2.ஈராக்: வரலாறும் அரசியலும்
– பதிவர் கலையரசன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு,
விலை ரூ. 15.00

3.அருந்ததி ராய் – கரண்தபார் விவாதம்
– வினவில் வெளியான தொலைக்காட்சி விவாதம்
விலை ரூ. 10.00

4.விடுதலைப் போரின் வீர மரபு
– புதிய கலாச்சாரம் இதழில் வெளியான காலனியாதிக்க எதிர்ப்பு மரபு சிறப்பிதழின் நூல் வடிவம்,
விலை ரூ. 65

5.பெண் எப்போது பெண்ணாக இருந்தாள்
– உழைக்கும் மகளிர் தினத்தை ஒட்டி வினவு தளத்தில் வெளியான சிறப்புக் கட்டுரைகளின் நூல் வடிவம்,
விலை ரூ. 55.00

6.நினைவின் குட்டை கனவு நதி
சுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம்
– சுந்தர ராமசாமி, ஜெயமோகன் முதலான இலக்கியவாதிகளின் உண்மை முகங்களை எடுத்துக் காட்டும் நூல், புதிய கலாச்சாரம் இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு,
விலை ரூ. 70.00

7.மீண்டும் தொழிலாளி வர்க்கம்
– வினவு, புதிய கலாச்சாரத்தில் வெளியான தொழிலாளி வர்க்க போராட்டக் கட்டுரைகளின் தொகுப்பு,
விலை ரூ. 80.00

8.நிஜத்தின் உரைகல்லில் நிழல் சினிமா
– வினவு, புதிய கலாச்சாரத்தில் வெளியான திரை விமரிசனங்கள், திரையுலகம் தொடர்பான கட்டுரைகளின் தொகுப்பு,
விலை ரூ. 110.00

எழுதியவர் : (24-Oct-17, 4:24 pm)
பார்வை : 30

சிறந்த கட்டுரைகள்

மேலே