ப்ளீஸ் என்னை......, மறந்து விடாதே!
நட்பு தான்னே என்று
உன்னை மறக்க நினைக்கிறேன் ....!
அடுத்த நொடி .....,
என் நினைவாக நீ வருகிறாய்...!
ப்ளீஸ் என்னை......,
மறந்து விடாதே என்று ...!!!
நட்பு தான்னே என்று
உன்னை மறக்க நினைக்கிறேன் ....!
அடுத்த நொடி .....,
என் நினைவாக நீ வருகிறாய்...!
ப்ளீஸ் என்னை......,
மறந்து விடாதே என்று ...!!!