நண்பன் Kavithai

எங்கோ உயிர் போற்றோம்......
எங்கோ வளர்கப்பட்டம்.....
எப்போதோ புன்னைகைதோம்......
எப்படியோ பரிக்கபட்டோம்.......
இப்பொழுது இங்கு ஒன்றாய்.....
இரத்து கிடக்கிறோம்..............

என் உயிர் நண்பனுக்கு:
தினேஷ், சேகர், பானு,மோனிஷா
இவன்
தாசன்

எழுதியவர் : தாசன் (27-Jul-11, 4:54 pm)
பார்வை : 1209

மேலே