நினைவுகள்....!!!
நினைவை கொடுத்த ஆண்டவன்
நிம்மதியை கொடுக்க மறந்துவிட்டான்....!!!
நட்பை கொடுத்த ஆண்டவன் என்
நண்பர்களை அருகில் வைக்க மறந்து விட்டான்...!!!
என்றும் மறவாமல்...
உங்கள் நண்பன்...
M.Ajith