பிரிந்தும் பிரியாமலும் நம் நட்பு...!!!
நிலவு இருக்கும் தூரத்தை விட
நீ இருக்கும் தூரம் குறைவுதான் ....!!!
ஆனாலும்
நிலவை காண முடிகிறது
உன்னை காண முடியவில்லையே ...!!!
என்றும் நட்புடன்...
பிரிந்தாலும் பிரியாமல் இருக்கும் ...
M.அஜித்...!!!