அவனை காணாதவரை
பாதுகாப்பாய் தான் இருந்தேன்
அவன் பார்வைகள் கொஞ்சம் படும் முன்
அமைதியை அதிகம் நேசித்தேன்
அவன் என் அருகில் இல்லாதவரை
என் நிஜத்தை மட்டும் காதலித்தேன்
என் கனவில் அவன் இல்லாதவரை
என் கவிதையையும் ஏனோ நான் மறந்தேன்
அவன் என் கண்ணில் படாதவரை,,,,,,,,,,,,