மலர்கள்

விரியும் முன்னரே எவர் சிரம் சேர வேண்டும் என எழுதிவிட்டார் போல் இறைவன்!
அதனால் தான் என் கரம் வந்த மலர்கள் அனைத்தும் உன் சிரம் அலங்கரிக்காமல் என் கரங்களிலே மடிகின்றன ..........
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
