ஓர் குழந்தையின் குறள்

✍நான் முளைத்த கனம் 👀
சுற்றிலும் போற் களம் 🗡
சண்டையிட தயங்குமென் மனம்😅 அதில் பிறந்ததோர் ஞானம்🤔 பயணித்தேன் பல கோனம் 🏄
பின் சென்றடைந்தேன்
என் சிம்மாசனம்(கருவரை💝)-அதில் இருட்டெங்கும் படர்ந்திருக்க♣
இடைவிடாமல் நான் அழுக😫
கேட்டேன் ஒர் சத்தம்-என் 🙄
தந்தையின் முதல் முத்தம்-அது😌 நான் வென்றதர்கே அர்த்தம்👶

பின் நாட்கள் பல கடக்க-இரவில்📆 பாட்டொன்று அவள் படிக்க-ஏற்ற🎙
மெட்டொன்று அவன் அடிக்க 🎼
பட்டென்று நான் உதைக்க-நீர்🏂
சட்டென்று சிரித்து மகிழ்ந்தீர்களே!😊

உள்ளிருப்பவர்
ஆணோ👦! பென்ணோ!👧 அறிவாளியோ🤓! முட்டாளோ😎! கோழையோ😨! வீரணோ😈! அழகோ👼! அசிங்கமோ🙇!
இந்த விவருங்க ஏதொன்னும்
தெரியாமல் நீங்கள் கொடுத்த
அன்பிற்கு இவ்வுலகையே எழுதி கொடுப்பினும் சமமாகதே!👩👨 #என்றும்உம்வழியில்நான்✌💞

எழுதியவர் : சரவணன் (26-Oct-17, 10:29 pm)
பார்வை : 1469

மேலே