பிரசவம்

அவள் பத்து மாதம்
பட்ட சிரமங்களை எல்லாம்
மறந்து விடுகிறாள்
இந்த ஒரு தருணத்தில்..!

எழுதியவர் : சேக் உதுமான் (25-Oct-17, 6:11 pm)
Tanglish : pirasavam
பார்வை : 486

மேலே