நீதிமன்றம்

நாம் என்னதான் தவறுகள் செய்தாலும்,
அவை யாவும் மன்னிக்கப்படும் ஒரே நீதிமன்றம்.,

அம்மாவின் இதயம்.

எழுதியவர் : ஜதுஷினி (25-Oct-17, 4:29 pm)
Tanglish : neethimandram
பார்வை : 227

மேலே