நட்பு
![](https://eluthu.com/images/loading.gif)
அன்னையே உன்னைவிட ஒரு உன்னதமான அழகை கண்கள் கண்டுவிட்டன தாயே..
உயிரினுள் உயிராக..!
இருளுக்குள் நிழலாக..!
என் இதழ் முழுதும் புன்னகையாக...!
என் உயிரான உன்னை என்ன சொல்வவோனோ????
நட்புணர்வுடன் வாகை மணி
அன்னையே உன்னைவிட ஒரு உன்னதமான அழகை கண்கள் கண்டுவிட்டன தாயே..
உயிரினுள் உயிராக..!
இருளுக்குள் நிழலாக..!
என் இதழ் முழுதும் புன்னகையாக...!
என் உயிரான உன்னை என்ன சொல்வவோனோ????
நட்புணர்வுடன் வாகை மணி