பேராசை
உன் இதயத்தில் இடம் கொடுக்கவில்லையென்றாலும் பரவாயில்லை,
அவ்வபோது உன் விழிகளில் மட்டும் இடம் கொடுத்து விடு!
நிஜத்தில் நீ இல்லையென்றாலும் உன் நினைவுகளில் வாழ்ந்து கொள்கின்றேன்.......
கிடைப்பாய் என்ற பேராசையால்.....