கலையாத என் இதயம்
கார் இருள் மை கொண்டு உன் கண் இமை தீட்டி ,
காலை பொழுதனில்,
நீ!
என்னை கடந்து செல்லும் போது உன் விழி என்னும் ஆயுதத்தால் ,
கலையாத என் இதயத்தை கல்லறைக்குள் புதைத்து விட்டாயே......