காதலில் விழுந்தேன்

பால் வெள்ளை அழகியே
முதல் பார்வையிலே
உன்னைக் கண்டேன்
காதலில் விழுந்தேன்
அப்போதுதான் அறிந்தேன் _ நீ
பால் அல்ல கள் என்று....
பால் வெள்ளை அழகியே
முதல் பார்வையிலே
உன்னைக் கண்டேன்
காதலில் விழுந்தேன்
அப்போதுதான் அறிந்தேன் _ நீ
பால் அல்ல கள் என்று....