வாழ்க்கை

புரியாதபோது அழுகை
பிறப்பு
புரிந்தபோது மௌனம்
இறப்பு

எழுதியவர் : லட்சுமி (29-Oct-17, 10:06 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 548

மேலே