ஹைக்கூ

தழுவியதில் நாணத்தால்
சிலிர்த்துக் கொண்டது கொடி
காற்று

எழுதியவர் : லட்சுமி (29-Oct-17, 10:09 pm)
Tanglish : haikkoo
பார்வை : 134

மேலே