அவள்

அவள் எனக்கு
கடவுள் மாதிரி.
நான்
கேட்கும்
வரத்தை
தருவதேயில்லை.

எழுதியவர் : Parithi kamaraj (30-Oct-17, 5:50 pm)
Tanglish : aval
பார்வை : 337

மேலே