நிதர்சனம்
நேற்று பிறந்ததற்காக சந்தோசப்படு
இன்று இருப்பதற்காக மகிழ்ந்திரு
நாளை இறப்பதற்காக ஏன் வருந்துகிறாய்!
இல்லாததற்காக எங்கும் நெஞ்சம்
இழந்துவிடும் வாழ்வின் நிஜம்!நிதர்சனம்!
இங்கு தோற்றவர் யாரும் இல்லை!தோல்வி என்பதே நாளைய வெற்றிக்கான பயிற்சி! முயற்சி!