செக்கு மாடுகள்

எல்லோரும் செக்கில்,
சுற்றிவரும் மாடுகளாய்-
சுயநல வாழ்க்கை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (31-Oct-17, 7:06 pm)
Tanglish : sekku madugal
பார்வை : 67

மேலே