என் குடிலுக்கு வா

அனுமதி இன்றி எனக்குள் வந்த அகராதியே ,,,,
உன்னை அடக்க முயல்கையில் ,,,,,,
என் கதி நிற்கதியே ,,,,,,!
எனக்குள் எப்படி நுழைந்தாய் என நினைக்கையில் ,,,,,,
மீண்டும் நினைவினில் வருவது நீயே ,,,,,,!
திமிறு தான் நீ வசிக்கும் மாளிகையா ,,,,,?
மாளிகை வேண்டாம் ,,,,,
என் குடிலுக்கு வா ,,,,,,!
வாழலாம் வசந்தமாக .......!