இளமை

போன பின்பு வருந்தக்கூடாது
என்பதற்காக
இருக்கும்போதே
சீரழித்தான்
இளமையை

எழுதியவர் : ஸ்ரீ (1-Nov-17, 11:22 am)
சேர்த்தது : chella
Tanglish : ilamai
பார்வை : 102

மேலே