போகுற போக்குல ஈக்குதடி என்கண்ண

வீசுற காத்துல
கூசுற உங்கண்ணோ...
போகுற போக்குல
ஈக்குதடி என்கண்ண....!
இடிக்கின்றவானின் வர்ணவில்லோ
இழுக்கின்ற காமவில்லோ...?
மூடிதிறக்கும் விழியதுவோ....என்
நாடித்துடிப்பை நிறுத்திடுமோ...?

எழுதியவர் : காசி.தங்கராசு (3-Nov-17, 3:52 am)
பார்வை : 59

மேலே