தேடல்

விழிகளால் தேடாதே !
இமைக்கும் போது தவறிடும் !
இதயத்தால் தேடாதே !
துடிக்கும் போது மறந்திடும் !

ஆன்மாவால் தேடு !
ஆயுள் கடந்தும்
உன்னோடு இருக்கும் !
உண்மையாய் இருக்கும் !

எழுதியவர் : லட்சுமி (3-Nov-17, 6:17 pm)
Tanglish : thedal
பார்வை : 139

மேலே