ஹைக்கூ

சுமந்த கருவை
பிரிய மனமின்றி
ஏங்கித் தவிக்குது
கருப்பை

எழுதியவர் : லட்சுமி (3-Nov-17, 9:30 pm)
சேர்த்தது : Aruvi
Tanglish : haikkoo
பார்வை : 230

மேலே