அவள் ஒரு இன்பச்சுரங்கம்

கள்ளு வேணாம்
உன் கண்ணு போதும்
சொல்லு வேணாம்
உன் பார்வை போதும்
அள்ள அள்ள குறையாத
இன்பச்சுரங்கம் நீ
சொல்ல சொல்ல
தீராத காதல் காவியம் நீ ...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (6-Nov-17, 9:16 am)
பார்வை : 120

மேலே