முதல் காத்திருப்பு

நேற்று முடிந்த திருவிழா
மீண்டும் எப்போது வரும்..

எப்படி காத்திருப்பேன்..
இன்னும்
ஒரு வருடம்..
பன்னிரண்டு மாதம்...
365 நாட்கள்....

சீக்கிரம் ஓடிவிடாதா - என
மனதில் புலம்பிக்கொண்டே புரட்டிக்கொண்டிருக்கிறான் நாள்காட்டியை.,

திருவிழாவில்கண்ட அவளை நினைத்து.

எழுதியவர் : மகேந்திரராஜ் பிரபாகரன் (6-Nov-17, 9:24 am)
Tanglish : muthal kaathiruppu
பார்வை : 248

மேலே