உந்தன் கைபிடித்தப்படியே

உனக்கு
முன்னாள் செல்லவும்
விருப்பம் இல்லை...
உனக்கு
பின்னால் வரவும்
விருப்பம் இல்லை...
உந்தன் அருகிலேயே...
உந்தன் கைபிடித்தப்படியே...
இருத்தல் வேண்டும்...
இறத்தலும் வேண்டும்!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (6-Nov-17, 9:10 am)
பார்வை : 317

சிறந்த கவிதைகள்

மேலே