காதல் உறக்கம்

பேரண்டத்தை விழுங்கி
புன்னகை பூக்கும் -அவள்
மூச்சிக்காற்றின் சீரான சுவாசம்
இமைத்தலில் -என்
இறுதி நிலைப்பாடு

எழுதியவர் : மகேந்திரராஜ் பிரபாகரன் (6-Nov-17, 8:56 am)
Tanglish : kaadhal urakam
பார்வை : 146

மேலே