சாந்தி

கொஞ்சம் நேரம்
பொறுங்கள்
அவள் வந்துவிடுவாள்...
அவள் மீது
எனக்கு
நம்பிக்கை இருக்கிறதது...
நீங்கள்
என்னதான்
எனக்குச் செய்தாலும்...
'அவள் கைகளால்
ஒரு பூங்கொத்தை'யாவது
வைத்தால்தான்
' என் ஆத்மா
சாந்தியடையும்!'

கவிதை ரசிகன் குமரேசன்

எழுதியவர் : கவிதை ரசிகன் குமசேன் (6-Nov-17, 12:41 pm)
Tanglish : santhi
பார்வை : 223

மேலே