கடவுள் உண்டா இல்லையா

கடவுள் உண்டு என்றால் இல்லை என்பதற்று ஆயிரம் விளக்கம் தர இங்கு பல பேர் உண்டு. அதே கடவுள் இல்லலை என்றலோ... இருக்கிறார் என சொல்லிடவும் ஆயிரம் விளக்கம் தர இங்கு ஆட்கள் உண்டு. கடவுள் உண்டு இல்லை என்பது அவரவர் அனுபவத்தைப் பொறுத்தே பதில கிடைக்கும். ஆனாலும் உடல் நலமின்றி மருத்துவமனையில் டாக்டருக்காக காத்திருந்து அவர் வந்து நம்மை பார்த்து உமக்கு ஒன்றுமில்லை என சொன்னபிறகு அவரே நமக்கு கடவுளாக தெரிந்ததை எத்தனை பேர் ஒத்துக்கொள்கிறீர்கள்? இப்போது சொல்லுங்கள் கடவுள் உண்டா இல்லையா?

எழுதியவர் : தங்கமுருகன் (6-Nov-17, 4:42 pm)
பார்வை : 224

மேலே