அழகியே

வேகமாக செல்லாதே
உன் அழகில்
வியர்க்கிறது
எனக்கு ..
மெதுவாகவும் செல்லாதே
உன்னை
கடந்து செல்ல தெரியாது
என் கால்களுக்கு ....

எழுதியவர் : anu (6-Nov-17, 3:52 pm)
Tanglish : azhakiye
பார்வை : 420

மேலே