நீ நான் காதல்

நீ
சாதாரணமாக
தான் இருக்கிறாய்
நான்
சாதாரணமாக
இல்லை என்று
தெரிந்தும்
கூட ....

எழுதியவர் : anu (6-Nov-17, 3:39 pm)
Tanglish : nee naan kaadhal
பார்வை : 233

மேலே