காதலின் அவஸ்தை

உருவம் இல்லா காதலொன்று குடைகிறது கூரென ,,,,,
எங்கும் ஓசை கேட்கிறது உன் புன்னகையென ,,,,,
என்னை மாற்ற மண் என ,,,,,
ஏனடி பிறந்தாய் பெண் என ,,,,,
மாற்றம் செய்ய வந்தவளே ,,,,,
மாற்றி செல்லாதே ,,,,,
என் மனதை உனக்கென ......