கவிதைகளும் தத்துவங்களும் II

௧. முகம் பார்த்து பேசி பழகாத ஒருவரை நாம் வெறுக்க காரணம்,
நம்மில் இருக்கும் அறியாமையும்
அதிகமான பொறாமையும்தான்.

௩. விடைகளுக்கானது இப்பிரபஞ்சம்
வெறும் கேள்விகளுக்குத்தான் பஞ்சம்.

௩. இல்லையெனசொல்லி பின் தருவதே
வாய்க்கும் மனதிற்குமான வித்தியாசம்

௪. காதலும் காமமும்
புனிதங்களின் இரண்டாமிடம்

௫. மகன்களும் மகள்களும்
நன்றி கெட்டவர்களுக்கான
முதல் உதாரணம்

எழுதியவர் : மகேந்திரராஜ் பிரபாகரன் (6-Nov-17, 10:00 pm)
பார்வை : 3141

மேலே