ஹைக்கூ

பின்னிக் கொண்டது
இதயம்
அவள் பின்னலில்

எழுதியவர் : லட்சுமி (7-Nov-17, 12:08 pm)
Tanglish : haikkoo
பார்வை : 134

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே