புரட்சி தலைவர் எம்ஜி ஆர் ஏழைப் பங்காளி

ஜனங்களின் மனங்கவர் உத்தம தலைவா

சத்தியத் தாயின் புதல்வா !!

பஞ்சம் பசி தீர்த்திட பாரில் வந்தாயே

பாரதம் புகழுது உன்னையே!!

விந்தையாக மக்கள் கூட்டத்தை கூட்டி

வியத்தகு செயல் பல செய்தாய்!!

தவம் புரிவோமே நாமே !!

தரணியில் பிறக்கணும் நீயே !!

தாயே நல் அருள் புரிவாய்!!

ஜனங்களின் மனங்கவர் உத்தமத்தலைவா!!

நின் புகழ் நீடூழி வாழ்க !!

வாழ்க!வாழ்க!வாழ்க!!

என்றென்றும் வாழ்க!!

எழுதியவர் : (8-Nov-17, 3:09 pm)
பார்வை : 1075

மேலே