பாலாய் போனேன்

கவி குயிலின் குரல் கேட்டு தறிகெட்டு தாவூது ஆணின் மனசு
நேற்றோடு பாவை அனுப்பிய குரல் ஓசை
காற்றோடு என் செவியில் நுழைந்து
வாட்டாத வாட்டு என்னை வாட்டுகிறது
மீண்டும் மீண்டு கேட்க தூண்டும் ஆசை
நூறு முறை கேட்ட பின்பும் மீண்டும் ஒரு முறை என துடிக்கும் மீசை
தராகயின் தமிழ் மொழி பாரதியும் காணாத புது மொழி
ஆளி கடலும் ஓசை குறுக்கும் என் தோழியின் குரல் கேட்க
பாவியின் மனது பாலாய் போனது தமிழ் மொழியில்
இவள் குரல் கேட்டு நேற்றிலிருந்து.......

எழுதியவர் : ராஜேஷ் (8-Nov-17, 2:45 pm)
Tanglish : paalaay poanen
பார்வை : 68

மேலே