கரையல்ல காதல்

கரையை தொட்டு
விளையாடும் அலையை
போல எந்தன்
காதலுடன் விளையாடாதே

எழுதியவர் : ஞானக்கலை (9-Nov-17, 10:57 am)
பார்வை : 92

மேலே