மெய்யழகி
![](https://eluthu.com/images/loading.gif)
கண்ணுக்கு மையிட்ட
கண்ணழகி....
கவிதைக்கு உயிர் கொடுக்கும்
மெய்யழகி....
கண் சிமிட்டியே
கட்டையன் என்ன
சாச்சுட்டயே....
புருவம் தூக்கும் உன் கோவமும்
அழகு தான்....
அருவம் பல்லு சிரிப்பும்
அழகு தான்....
உன் கணுக்காலு
என் காய்ச்சலுக்கு
காரணமாச்சு...
காமணி நேரம்
எனக்கு வைத்தியம்
பண்ணுவயா...?
நீ தான் என் மூச்சுக்காத்துனு
சொல்லத் தெரியாது....
ஆனா...!
உன்ன சுவாசிக்காம
இருக்க முடியாது....