சந்தப் போலிகள்
மந்தமாகிப்போன
மானுட வாழ்வில்
அவள் சந்தம் தேடியே
நாட்கள் தேய்க்கிறேன்..
இங்கு
நிழல்களில் மிளிரும் அழகு
நிஜத்தில் ஏனோ பிரதிபலிப்பதில்லை!
மந்தமாகிப்போன
மானுட வாழ்வில்
அவள் சந்தம் தேடியே
நாட்கள் தேய்க்கிறேன்..
இங்கு
நிழல்களில் மிளிரும் அழகு
நிஜத்தில் ஏனோ பிரதிபலிப்பதில்லை!