உன் பார்வையில்

சற்று நீயென்னை
உற்று பார்த்திட
முற்றும் மறந்து நான்
அற்று போகிறேன்

எழுதியவர் : (11-Nov-17, 5:03 pm)
Tanglish : un paarvaiyil
பார்வை : 66

மேலே