நண்பன் கவிதை

நிழல் கூட மாலை நேரத்தில் பிரியும்
என் நினைவுகள் உன்னை விட்டு என்றும் பிரியாது!

மரணமே வந்தாலும் உன்னை மறக்காத இதயம் வேண்டும்!
மீண்டும் ஜனனம் என்றால் அதில் நீயே வேண்டும்
உரவாக அல்ல என் உயிர் நட்பாக!

புரியாத நட்புக்கு அருகில் இருந்தாலும் பயனில்லை
புரிந்த நட்புக்கு பிரிவு ஒரு தூரமில்லை!

நம் வெற்றியின் போது கை தட்டும் பல விரல்களை விட
தோள்வியின் போது கை கொடுக்கும் நண்பனின்
ஒரு விரலே சிறந்தது....!!!

இவன்.........கண்ணன்.....தினேஷ்..........சேகர்....
KDS

எழுதியவர் : (29-Jul-11, 12:07 pm)
Tanglish : nanban kavithai
பார்வை : 8919

மேலே