"'நண்பன் பிரிந்துவிட்டால்"'

காலம்
நம்மை
பிரித்து விட்டது !!!
கலங்கவில்லை
காரணம்
அப்பொழுதைவிட
இப்பொழுதே
உன்னை அதிகம்
நினைக்கிறேன்....
இணையும் நம் நட்பு
என்ற நம்பிக்கையில் !!!!!



எழுதியவர் : sasikumar (29-Jul-11, 1:22 pm)
சேர்த்தது : சசி குமார்
பார்வை : 1099

மேலே