நட்பு உடன் இருந்தால் மரணமின்றி வாழ்வேன்
நட்புடன் இருக்கும் வரை மனதில்
கவலை வந்ததில்லை
தோல் சாய நட்பு இருக்கும் வரை
கவலை கொள்ள பயமும் இல்லை
நட்பை பிடிக்காமல் உலகில்
எவரும் இல்லை
நட்பு உடன் இருந்தால் மரணம்
எனக்கு இல்லை