வெற்றியின் அலாரம்

நூறு முறை அலாரத்தை அணைத்து விட்டு உறங்கினாலும்,
இறுதியில் எழுந்திரிப்பது,
எத்தனை முறை ஒருவன் வீழ்ந்தாலும் நிச்சயம் எழுவான்
என்று சொல்லாமல் சொல்லியது
வெற்றியின் அலாரம்.

எழுதியவர் : ஹென்றி அ பாலன் (12-Nov-17, 11:51 pm)
Tanglish : Vettriyin alaaram
பார்வை : 206

மேலே