தன்னம்பிக்கை

உயரே பறக்கும் பட்டத்தை விட,
கீழிருந்து உயர துடிக்கும் பட்டத்திற்க்கே தன்னம்பிக்கை அதிகம்,
நாமும் ஒருநாள் உயரே பறப்போம் என்று.

எழுதியவர் : ஹென்றி அ பாலன் (12-Nov-17, 11:57 pm)
Tanglish : thannambikkai
பார்வை : 401

மேலே