காதலே நீ நீடூடி வாழ்க

கனவு இல்லையேல் .....
இரவு அழகில்லை .....
காதல் இல்லையேல் .......
உயிர்களுக்கு அழகில்லை .....
காதலே நீ நீடூடி வாழ்க ...!!!

&
அன்பே உனக்காக கவிதை
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (13-Nov-17, 8:49 pm)
பார்வை : 106

மேலே