காக்டெய்ல் பார்ட்டி

ஆடையை வைத்தே பெண்களும்
அங்கத்தை வைத்தே ஆண்களும்
பெண்களை எடைதான் போடுவர்!
பெருவிருந் தொன்றில் கண்டனன்!

எழுதியவர் : கௌடில்யன் (15-Nov-17, 1:32 am)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 125

மேலே